Tata Photon என்னும் தண்ட கருமாந்திரம்

சென்ற மாதம் டாட்டா போட்டான் என்னும் டேட்டா கார்ட் ஒன்று வாங்கினேன்.  மொபைலில் தினமும் மூன்று வேளை வரும் விளம்பர எஸ்.எம்.எஸ் நம்பர் ஒன்றை அழைத்து எனது தேவையைச் சொல்லி, எனக்கொரு இண்டர்நெட் குச்சி தேவை என்று தெரிவித்தேன்.  அடுத்த ஒரு மணி நேரத்தில் டாட்டா போட்டான் பிரதிநிதி ஒருவர் வீட்டுக்கு வந்தார். பத்து நிமிடங்களில் என் மடினியில் அதை இன்ஸ்டால் செய்துவிட்டு, ரூ. 1200 கருவிக்கான தொகை என்று சொல்லி பெற்றுக்கொண்டார். கருவித்தொகைக்கான பில்லானது, மாதாந்திர … Continue reading Tata Photon என்னும் தண்ட கருமாந்திரம்